×

சிவகங்கை பெண் காவலருக்கு பாலியல் தொல்லை: 3 பேர் கைது

சிவகங்கை: சிவகங்கை ஆயுதப்படையில் பணியாற்றும் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.  3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று அதிகாலை அவரது ஆண் நண்பரின் நண்பர்கள் 2 பேர் பாலியல் தொல்லை அளிக்க முயன்றுள்ளனர். தப்பியோடிய பெண் காவலர் 100க்கு அழைக்க, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை மீட்டனர்.

Tags : Sivaganga ,Sivaganga Armed Forces ,
× RELATED புதுச்சேரியில் தவறவிடப்பட்ட ரூ.45 லட்சம் மதிப்பிலான 240 செல்போன்கள் மீட்பு!!