×

ஹார்முஸ் நீரிணையை பயன்படுத்த சேவைக் கட்டணம்: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி அறிவிப்பு

ஹார்முஸ் நீரிணையை பயன்படுத்தும் சர்வதேசக் கப்பல்களுக்கு சேவைக் கட்டணங்கள் விதிக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி அறிவித்துள்ளார். சர்வதேச கடல்சார் சட்டங்களின்படி போக்குவரத்துச் சுங்கக் கட்டணம் (Transit Tolls) விதிக்க முடியாது, ஆனால் சேவைக் கட்டணம் வசூலிக்கலாம் என்றும் இதுகுறித்த விதிமுறைகள் ஓமனுடன் இணைந்து வெளியிடப்படும் எனவும் ஈரான் தகவல் தெரிவித்துள்ளது.

Tags : Hormuz ,Iran ,Foreign Minister ,Araksi ,Strait of Hormuz ,
× RELATED புகழ்பெற்ற ‘அனிமேஷன்’ ஹாலிவுட் நடிகை மரணம்