சேலம்: சேலத்தில் பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் மணிகண்டன் கைது செய்யப்பட்டார். பெண் வன்கொடுமை, ஏமாற்றுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 50க்கும் மேற்பட்ட பெண்களை வீடியோ எடுத்து மிரட்டி வந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு சாட்டினார்.
