×

தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளாத்திலும் கல்லூரி மாணவிகளுக்கும் மாதம் ரூ.1,000 உதவித்தொகை அறிவிப்பு

 

கேரள: கேரளத்தில் கல்லூரி மாணவிகளுக்கும் மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் திட்டம் நடப்பு கல்வியாண்டில் செயல்படுத்தப்படும் என உயர்கல்வி அமைச்சர் ரோஜி எம்.ஜான் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த திமுக ஆட்சியில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

 

Tags : Kerala ,Tamil Nadu ,Education Minister ,Roji M. John ,Dimuka ,
× RELATED “அமெரிக்காவின் தாக்குதலில் 3...