×

சொல்லிட்டாங்க…

* பெண்ணின் வீடு புகுந்து தவெக செயலாளர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. சமூக விரோத செயல்பாடுகளுக்கு அரசியல் அடையாளம் பாதுகாப்பாக இருக்கக்கூடாது என்பதை முதல்வர் விஜய் உறுதி செய்யவேண்டும். வீ தி லீடர்ஸ் இயக்க தலைவர் அண்ணாமலை

* நிதி ஆயோக் கூட்டத்தில் திமுக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறது சோபா மாடல் அரசு. மக்களை ஏமாற்றி பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது சிம் சார். தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்

Tags : SECRETARY OF STATE ,Vijay ,ANNAMALAI ,
× RELATED “இனி நல்லதே நடக்கும்” – தந்தை ராமதாஸ்...