- அரியலூர் எஸ்.பி.
- அரியலூர்
- அரியலூர் மாவட்ட எஸ்பி
- சமாஜ்வாடி
- விஷ்வேஷ்
- பி.ஏ.
- சாஸ்திரி
- அரியலூர் மாவட்டம்
- துணை கண்காணிப்பாளர்
- சண்முகம்
அரியலூர், ஜூன் 11: அரியலூர் எஸ்பி அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் நடந்தது. அரியலூர் மாவட்டம் எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி விஷ்வேஷ் பா.சாஸ்திரி மற்றும் அரியலூர் மாவட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் சண்முகம் பொதுமக்களின் மனுக்களை பெற்று கொண்டு விசாரணை செய்து உரிய மேல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்கள். இந்த சிறப்பு மனு விசாரணை முகாமில் 20 மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார்.
