×

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

* பொதுப்பணித்துறை செயலாளராக செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்

* நெடுஞ்சாலைத் துறைச் செயலாளராக எஸ்.ஜே.ஷிரு நியமனம்

* இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளராக சந்தீப் நந்தூரி நியமனம்

* மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியத் தலைவராக அழகுமீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார்

* தமிழ்நாடு காதி கிராம தொழில்கள் வாரிய தலைமைச் செயல் அதிகாரியாக ஆர்.சுரேஷ்குமார் நியமனம்

* சென்னை மாநகராட்சி துணை ஆணையராக [வருவாய் & நிதி] சித்ரா விஜயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Tags : IAS ,Tamil Nadu government ,Chennai ,Selvaraj ,Works ,S.J. Shiru ,Highways Secretary ,Sandeep Nanduri ,Youth Welfare ,Sports Development ,
× RELATED பட்டாசு ஆலை விபத்துகளை தடுக்க எடுக்க...