×

மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட வழக்கில் விசாரணைக் குழு அமைப்பு

சென்னை: மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட வழக்கில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி எஸ்.பி. சாஜிதா தலைமையில் விசாரணைக் குழு அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு, நாளை காலை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி விசாரிக்க திட்டம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், புகார்தாரிடம் விசாரணை மேற்கொள்ளவும் விசாரணைக் குழு திட்டமிட்டுள்ளது.

Tags : Investigative Committee ,Electric Board ,Chennai ,Electricity Board ,CBCID ,Sajita ,Electric Head Office ,
× RELATED தமிழக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா...