அதிமுகவின் 21 எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதிநீக்க நடவடிக்கை இல்லை: சபாநாயகர் அறிவிப்பு

சென்னை: அதிருப்தி அதிமுக எம்எல்ஏக்கள் மீது தகுதிநீக்க நடவடிக்கை இல்லை என்று சபாநாயகர் அறிவித்துள்ளார். 21 பேர் வருத்தம் தெரிவித்த கடிதங்களை எடப்பாடி பழனிசாமி அனுப்பி இருந்தார். அதை பரிசீலித்து தவெக அரசுக்கு எதிராக வாக்களித்த 21 அதிமுக எம்எல்ஏ-க்களின் மன்னிப்பு ஏற்கப்பட்டது என்று சபாநாயகர் விளக்கமளித்துள்ளார். 4 எம்எல்ஏக்கள் மீதான தகுதிநீக்கம் செய்யக் கோரும் மனு மீது நடவடிக்கை தொடங்கியுள்ளதாகவும் தகவல் தெரிவித்தார்.

Related Stories: