திருவண்ணாமலை அருகே நெல்கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் முற்றுகை

திருவண்ணாமலை: வெளுங்கனந்தல் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் முற்றுகையிட்டனர். நெல்கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் முறையாக நெல்மூட்டைகளை பெறவில்லை என குற்றச்சாட்டியுள்ளனர். நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: