×

மாநிலங்களவைத் தேர்தல் – பிரவீன் சக்கரவர்த்தி மனு ஏற்பு

மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்கரவர்த்தி தாக்கல் செய்த வேட்புமனு ஏற்கப்பட்டது.  தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை இடத்திற்கு காங்கிரஸின் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிடுகிறார். பிரவீன் சக்ரவர்த்தி வேட்பு மனு ஏற்பு, 14 சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

Tags : Praveen Chakraborty ,Praveen ,Congress Party ,Congress ,Tamil Nadu ,
× RELATED உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கான மானிய...