×

சிங்கப்பெண் அதிரடிப்படை இன்று தொடக்கம்

சென்னை: குழந்தைகள், பெண்கள் பாதுகாப்புக்காக தமிழ்நாட்டில் சிங்கப் பெண் அதிரடிப்படை இன்று தொடங்க உள்ளது. மாலை 5 மணிக்கு ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் விஜய் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

Tags : Singaporean Action Force ,Chennai ,Singaporean Women's Action Force ,Tamil Nadu ,RAJARATNAM SPORTS ,ARENA ,
× RELATED விமர்சனங்களை முடக்குவதில் மட்டுமே தவெக அரசு தீவிரம் காட்டுகிறது – திமுக