அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு தரிசன மோசடி – இடைத்தரகர் கைது

திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு தரிசனம் என்ற பெயரில் பணம் வசூலித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். 6 பேரிடம் ரூ.6,000 வசூலித்துவிட்டு தலைமறைவான இடைத்தரகர் திருமலைச்செல்வன் என்பவரை கைது செய்யப்ட்டுள்ளார். கோயில் இணை ஆணையர் பரணிதரன் அளித்த புகாரில் இடைத்தரகர் திருமலைச்செல்வனை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: