×

துபாயில் மினிபஸ் – லாரி மோதிய விபத்தில் இந்திய தொழிலாளர்கள் 7 பேர் உயிரிழப்பு

துபாய்: துபாயில் மினிபஸ் – லாரி மோதிய விபத்தில் இந்திய தொழிலாளர்கள் 7 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் மேலும் 9 இந்தியர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். “காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக துபாய் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : Dubai Dubai ,Dubai ,Indians ,Dubai Police ,
× RELATED அதிபர் டிரம்பின் 1 லட்சம் டாலர் எச்-1பி...