இலவச மருத்துவ முகாம்

கிருஷ்ணகிரி, மார்ச் 7: கிருஷ்ணகிரி காயத்ரி திருமண மண்டபத்தில் இன்று (7ம்தேதி) காலை 9.30 மணி முதல் 3 மணி வரை மாவட்ட மோட்டார் வாகன பழுதுபார்க்கும் பணியாளா–்கள் நலச்சங்கம், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், உமாராணி மருத்துவமனை, டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, டாக்டர் ராம்ஸ் கிளினிக் இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் பங்கேற்று மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறலாம் என முகாம் அமைப்பாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Stories: