தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை

 

சென்னை: தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் நிறைவு செய்து எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Related Stories: