×

திருவண்ணாமலை அருகே கட்டுமான பெண் தொழிலாளி உயிரிழப்பு

திருவண்ணாமலை: செய்யாறு டவுன் வாணிய தெருவில் கட்டுமான தொழிலாளர் பெண் ஒருவர் கம்பிகளுக்கு நடுவே சிக்கி உயிரிழந்ததால் சோகம் ஏற்ப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி பெண்ணின் உடலை மீட்ட தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

Tags : Tiruvannamalai ,Vaniya Street ,Cheyyar Town ,
× RELATED தமிழ்நாடு மின்வாரிய தலைமை...