- ஜெயங்கொண்டம்
- ஜெயங்கொண்டம் துணை மின் நிலையம்
- அரியலூர் மாவட்டம்
- இதனால்
- சுத்தமல்லி
- பருகல்
- காக்கப்பாளையம்
- கோட்டியல்
- சாவர்யார்பட்டி
- ஆசிசுகுடி
- அணிகுறிச்சி
- சுந்தரேசபுரம்
- கோலையனூர்
- கோரைகுலி
- கசன்கோட்டா
- உல்லியாகுடி
- கரைகடன்
- குறிச்சொல்
- ஸ்ரீபுரந்தன் மேற்கு
ஜெயங்கொண்டம், ஜூன் 4: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சுத்தமல்லி, பருக்கல், காக்காப்பாளையம், கோட்டியால், சவரியார்பட்டி, அழிசுகுடி, அனிக்குறிச்சி, சுந்தரேசபுரம், கொலையனூர், கோரைகுழி, காசான்கோட்டை, உல்லியகுடி, காரைக்காட்டான் குறிச்சி, ஸ்ரீபுரந்தான் மேற்கு பகுதி, அறங்கோட்டை, கோவிந்துபுத்தூர், சாத்தாம்பாடி,
முட்டுவாஞ்சேரி, பூவந்திக் கொல்லை, கார்குடி, பாளையங்கரை, நடுவலூர், புதுபாளையம், புளியங்குழி, விக்கிரமங்கலம், குணமங்கலம், கடம்பூர், ஓரியூர், சிலுப்பனூர், சுண்டக்குடி, ஆண்டிப்பட்டாக்காடு, வாழைக்குழி, பெரிய திருக்கோணம், உடையவர்தீயனூர், செங்குழி, நாகமங்கலம், அம்பலவர் கட்டளை, உள்ளிட்ட பகுதிகளில் நாளை (5ம்தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
