தேர்தல் அலுவலர்கள் நியமனம்

திருவள்ளூர், மார்ச் 6:  மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பொன்னையா வௌியிட்ட அறிக்கை: கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு சமூக நலத்துறை சிறப்பு திட்ட துணை ஆட்சியர் ஜி.பாலகுரு 7667665959, 044 - 27921491, பொன்னேரி (தனி) சட்டமன்ற தொகுதிக்கு கோட்டாட்சியர் பி.செல்வம் - 9445000410, 044 - 27974073, திருத்தணி சட்டமன்ற தொகுதிக்கு கோட்டாட்சியர் எம்.சத்யா - 9445000411, 044 - 27885877,  திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அலுவலர் எஸ்.பி.மதுசூதனன் - 9445477827, பூந்தமல்லி (தனி) சட்டமன்ற தொகுதிக்கு திருவள்ளூர் கோட்டாட்சியர் என்.பிரீத்தி பார்கவி - 9445000412

ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு கலால் துறை உதவி ஆணையர் கே.பரமேஸ்வரி - 9789545381, 044 - 27662482. மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்கு கோட்டாட்சியர் என்.இளங்கோவன் - 9443903240, 044 - 26541221, அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு மாநகராட்சி உதவி ஆணையர் மற்றும் மண்டல அலுவலர் வி.விஜயகுமாரி - 9445190007, 044 - 26257880, மாதவரம் சட்டமன்ற தொகுதிக்கு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உணவு வழங்கல் அலுவலர் எஸ்.ஜோதி - 9994066495,  திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதிக்கு மாநகராட்சி உதவி ஆணையர் மற்றும் மண்டல அலுவலர் தேவேந்திரன் - 9445190001, 044 - 25993494 ஆகியோர்  தேர்தல் அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>