×

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லாமல் நோயாளிகள் கடும் அவதி

தூத்துக்குடி: அடிப்படை வசதிகள் இல்லாமல் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் கடும் அவதியடைந்துள்ளனர். குடிநீர் வசதி, கழிவறைகளில் தண்ணீர் தட்டுப்பாடு, லிப்ட் செயல்படவில்லை என நோயாளிகள் குற்றச்சாட்டிவருகின்றனர்.

Tags : Thoothukudi Government Hospital ,Thoothukudi ,
× RELATED அறுவை சிகிச்சையின்போது செவிலியர்...