×

கில்லர் படப்பிடிப்பின்போது சிலிண்டர் வெடித்து விபத்து: ஒருவர் பலி

சென்னை: சென்னை ஓட்டேரி பின்னி மில் வளாகத்தில் கில்லர் படப்பிடிப்பின்போது சிலிண்டர் வெடித்த விபத்தில் படுகாயம் அடைந்த மதன் என்பவர் உயிரிழந்தார். 19 பேர் காயமடைந்துள்ளனர். பலத்த தீக்காயமடைந்த 4 பேரில் மதன் உயிரிழந்த நிலையில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. சிலிண்டர் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு நடிகர் எஸ்.ஜே.சூர்யா நேரில் ஆறுதல் கூறினார்.

Tags : Chennai ,Chennai Oteri Pinni Mill ,RAJIV GANDHI HOSPITAL ,MADAN ,
× RELATED சென்னை ஓட்டேரியில் பின்னி மில்...