×

பத்திரப்பதிவுகளை கண்காணிக்க 2 அதிகாரிகள் நியமனம் – ஐ.ஜி. உத்தரவு

சார் பதிவாளர் அலுவலங்களில் ஆவணப் பதிவுகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆவணப் பதிவுகளை கண்காணிக்க பி. கண்ணன், பவானி ஆகியோரை நியமித்து பத்திரப்பதிவு ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார். உடனடி அமலுக்கு வரும் வகையில் நோடல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags : B. Kannan ,Bhavani ,
× RELATED அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு...