×

எம்.ஜி.ஆர் . பல்கலைக்கழகம் பொறுப்பு துணைவேந்தர் நியமனம்

சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் . பல்கலைக்கழகத்தின் பொறுப்பு துணைவேந்தராக எஸ். புஷ்பகலா நியமிக்கப்பட்டுள்ளார். எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக துணைவேந்தர் நாராயணசாமியின் பதவிக்காலம் மே 31ம் தேதியுடன் நிறைவடைந்ததை அடுத்து, புதிய துணைவேந்தராக இவர் பொறுப்பேற்றுள்ளார்.

Tags : MGR University ,Chennai ,Tamil Nadu ,S. Pushpakala ,Vice ,Narayanasamy ,
× RELATED 83வது பிறந்தநாள் கொண்டாடும்...