×

திருவனந்தபுரம் நோக்கி சென்ற ஆம்னி பேருந்து முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்து

 

வேளாங்கண்ணி: வேளாங்கண்ணியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற ஆம்னி பேருந்து நெல்லையை அடுத்த பொன்னாக்குடி அருகே சென்றபோது முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துகுள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Thiruvananthapuram ,Velangani ,Nellai ,Ponnakudi ,Palaiangkot ,
× RELATED போலீஸ் தாக்கிய மனஉளைச்சலில் வாலிபர்...