×

ஐபிஎல் 2026 குவாலிபயர் 2 போட்டி: அதிரடி சதம் விளாசினார் குஜராத் அணி வீரர் சுப்மன் கில்..!

நியூசண்டிகர்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் குவாலிபயர் 2 போட்டி நியூசண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வீரர் சுப்மன் கில் அதிரடி சதம் விளாசினார்.

Tags : IPL 2026 ,Subman Gill ,Chandigarh ,IPL cricket ,Maharaja Yadavindra Singh International Cricket Ground ,New York ,Rajasthan ,Rajasthan team ,
× RELATED ஐபிஎல் குவாலிபயர் 2 போட்டி: குஜராத்...