குற்றம் கிரிப்டோ காயின் வாங்கித் தருவதாக மோசடி May 28, 2026 சென்னை ஆந்திரா சேகர் வடக்கு கடற்கரை பொலிஸ் உமசங்கர் ராஜ்குமார் ராமநாதபுரம் சென்னை: சென்னையில் கிரிப்டோ காயின் வாங்கித் தருவதாக ஆந்திராவைச் சேர்ந்த சேகர் என்பவரிடம் ரூ.3.7 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. மோசடியில் ஈடுபட்ட ராமநாதபுரத்தைச் சேர்ந்த உமாசங்கர், ராஜ்குமார் ஆகியோரை வடக்கு கடற்கரை போலீசார் கைது செய்தனர்.
டெல்லி எல்லையில் கொடூரம்; பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை படுகொலை: முகமூடி அணிந்து வந்த நபர் 20 இடங்களில் சரமாரி குத்து