தமிழகம் கோவில்பட்டி அருகே புளியங்குளம் கிராமத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது வெடிவிபத்து! May 27, 2026 புலியன்குளம் கிராமம் கோவில்பட்டி புலியன்குளம் ஐயப்பன் மாலதி கோவில்பட்டி அருகே புளியங்குளம் கிராமத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது வெடிவிபத்து, 2 பேர் உயிரிழந்துள்ளனர். வெடிவிபத்தில் கட்டடம் தரைமட்டமானது – இடிபாடுகளில் சிக்கி ஐயப்பன், மாலதி ஆகியோர் உயிரிழந்தனர்.
முஸ்லிம் லீக் வாக்கு என்பது வேறு, முஸ்லிம்கள் வாக்குகள் என்பது வேறு: மஜக தலைவர் தமிமுன் அன்சாரி விளக்கம்
போலீஸ் நடவடிக்கை எடுக்காததால் மக்கள் மறியல் ‘மாமூல்’ நிர்வாகியை 6 நாளுக்கு பின் கட்சியில் இருந்து நீக்கிய தவெக: செங்கல்சூளை உரிமையாளர்களின் எதிர்ப்புக்கு பணிந்தது
அப்பாவி மக்களை ஏமாற்றுமளவிற்கு முதல்வர் பதவி மீது உங்களுக்கு அப்படி என்ன வெறி: விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கேள்வி
ஓடும் ரயிலில் ரூ.180 கோடி போதைபொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய யேசுராஜ் தொடர்பு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை: சட்டவிரோத சொத்து குவிப்பு ஆவணங்கள் சிக்கியதாக தகவல்
விவசாயிகள் பயிர் கடன் தள்ளுபடி ஏமாற்றம் அளிக்கிறது: கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளின் துயரங்களை குறைக்காது: அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
தமிழகத்திற்கு ஜூன் மாதத்திற்கான 9.91 டி.எம்.சி நீர் வழங்க கர்நாடகாவிற்கு உத்தரவிட வேண்டும்: காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்தல்
வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாக புகார்: இபிஎஸ் மீது வருமான வரித்துறை விசாரணை கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
மயிலாப்பூர் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அமைச்சர் வெங்கடரமணன் ஆய்வு
இரட்டை நிலைப்பாட்டை ஒருபோதும் எடுக்க முடியாது குதிரை பேர அரசியலை காங்கிரசில் யார் நியாயப்படுத்தினாலும் அது தவறு: மாணிக்கம் தாகூருக்கு ஜோதிமணி கடும் கண்டனம்
அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா குதிரை பேரம் நடந்தது நிரூபணம்: சிபிஐ விசாரணை கோரி தேர்தல் ஆணையத்துக்கு மனு
தமிழ்நாட்டின் கல்வி நிலையங்களில் 69% இடஒதுக்கீட்டை பாதுகாத்திட உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: முதல்வர் விஜய் அறிவுரை
பயிர்கடன் பெயரில் ‘ஸ்கேம்’ செய்கிறார்கள் ஏமாற்றங்களுக்கு மக்கள் மனசளவுல தயாரா இருக்கணுமா சி.எம். சார்? எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி விமர்சனம்