கொல்லிமலை சிறுவர் காப்பக மாணவர்களுக்கு உணவு

சேந்தமங்கலம்,  மார்ச் 4: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, கொல்லிமலையில்  உள்ள செம்மேடு சிறுவர்கள் காப்பகத்தில் உள்ள மாணவர்களுக்கு, மாவட்ட துணைச் செயலாளர் முன்னாள் எம்எல்ஏ பொன்னுசாமி, மதிய உணவு வழங்கினர்.இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பொறுப்பாளர்  செந்தில்முருகன், வாழவந்திநாடு ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரன், துணைத்தலைவர்  பிரபாகரன், ஒன்றிய ஐடி ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, நிர்வாகிகள் துரைராஜ்,  ராஜேந்திரன், சீரங்கன், நேரு, ஜெசி, சிலம்பு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதேபோல், கொல்லிமலை ஒன்றியத்தில் உள்ள 14 ஊராட்சிகளிலும், திமுக நிர்வாகிகள்  சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு இனிப்பு  வழங்கப்பட்டது.   ...

Related Stories:

>