அமைச்சர் செங்கோட்டையன் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: அமைச்சர் செங்கோட்டையன் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செங்கோட்டையன் லேசான காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டதாகவும், நாளை காலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: