- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வானிலை ஆய்வு மையம்
- சென்னை
- துர்மபுரி
- கிருஷ்ணகிரி
- நீலகிரி
- கோவாய்
- ஈரோடு
- திருப்பூர்
- சேலம்
- Tirupathur
- வேலூர்
- Ranipetta
- திருவண்ணாமலை
- கள்ளக்குறிச்சி
- பெரம்பலூர்
- திருச்சி
- நாமக்கல்
- கரூர்
- திண்டுக்கல்
- திண்டுக்கல்
- மதுரை
சென்னை: தமிழ்நாட்டில் தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை ஆகிய 19 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் சென்னையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
