×

சென்னையில் இன்றும், நாளையும் 104 பாரன்ஹீட்டுக்கு வெப்பம் பதிவாகும்!

 

சென்னை: சென்னையில் இன்றும், நாளையும் (மே 24,25) 2 நாட்களுக்கு 104 பாரன்ஹீட்டுக்கு வெப்பம் பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில் 100 பாரன்ஹீட்டுக்கு அதிகமாக சுட்டெரிக்கும் வெயில்; 2 நாட்களுக்குப் பிறகு படிப்படியாக தமிழகத்தில் வெப்ப அலை குறையும் என்று கூறப்படுகிறது.

 

Tags : Chennai ,Meteorological Centre ,Tamil Nadu ,
× RELATED கோவையில் கொலை செய்யப்பட்ட சிறுமியின்...