×

12ம் வகுப்பு மாணவர்களின் மறுமதிப்பீடு கட்டண வசூல் குளறுபடி குறித்து சிபிஎஸ்இ விளக்கம்

டெல்லி: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் மறுமதிப்பீடு கட்டண வசூலில் குளறுபடி என புகார் எழுந்ததையடுத்து சிபிஎஸ்இ விளக்கமளித்துள்ளது. மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களிடம் பெறப்பட்ட கூடுதல் கட்டணம் திருப்பி தரப்படும். குறைவாக காட்டிய கட்டணத்தை செலுத்திய மாணவர்கள் எஞ்சிய தொகையை செலுத்த அறிவுறுத்தல். பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் நிவாரணம் தரப்படும்’ என சிபிஎஸ்இ உறுதியளித்துள்ளது.

Tags : CBSE ,Delhi ,
× RELATED தேர்தல் பணத்தில் ‘கை’ வைத்த...