×

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் ரயில் தண்டவாளத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 30 பேர் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் குவெட்டா நகரில் ரயில் தண்டவாளத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 30 பேர் பலியாகினர். பலூசிஸ்தானில் உள்ள சமான் பதாக் அருகே பயணிகள் ரயில் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.

Tags : Quetta ,Islamabad ,Saman Badak ,Balochistan ,
× RELATED ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்...