தாய்லாந்து வரும் சுற்றுலா பயணிகள் 60 நாட்கள் விசா இன்றி தங்கும் சலுகையை அமைச்சரவை ரத்து செய்துள்ளது. 30 நாட்கள் மட்டுமே தங்க அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வெளிநாட்டினர் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் விதமாக சுற்றுலா பயணிகள் விசா சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
