மது விற்ற இருவர் கைது

ஆர்.எஸ்.மங்கலம், மார்ச் 3: ஆர்.எஸ்.மங்கலம் அருகே பாரனூர் கிராமத்தை சேர்ந்த நாகசாமி மகன் முருகானந்தம் (31). இவர் சவேரியார்பட்டிணம் விலக்கு பகுதியில் மதுபாட்டில்கள் விற்றபோது ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் கைது செய்தனர். அதேபோல் செட்டியமடை செக்போஸ்ட் பகுதியில் மது விற்பனை செய்த பழனிவேல் மகன் கண்ணன்(47) என்பவரையும் ஆர்.எஸ் மங்கலம் போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

>