சென்னை மாநகராட்சி 15வது மண்டலக் குழு அலுவலகக் கூட்டத்தில் தவெகவினர் நுழைந்து அத்துமீறல்

சென்னை: சென்னை மாநகராட்சி 15வது மண்டலக் குழு அலுவலகக் கூட்டத்தில் தவெகவினர் நுழைந்து அத்துமீறலில் ஈடுபட்டனர். மண்டலக் குழு கூட்டத்தில் நுழைந்து அதிகாரிகளுக்கு தவெகவினர் அறிவுரை வழங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் எச்சரிக்கை விடுத்தும் தவெகவினர் தொடர்ந்து அத்துமீறினர்.

Related Stories: