சென்னை: தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.