×

மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகை வழங்கப்படும் இளைஞர்களுக்கு இன்று தனியார் வேலை வாய்ப்பு முகாம்

 

திருவாரூர், மே 22: திருவாரூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு திருவாரூர் விளமல் ஆர்.வி.எல் நகரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது அவ்வப்போது சிறிய மற்றும் மாபெரும் அளவில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று (22ம் தேதி) காலை 9 மணி முதல் 2 மணி வரையில் மேற்படி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது

Tags : Thiruvarur ,Tiruvarur ,District Employment and Career Guidance Center ,Vilamal RVL Nagar, Tiruvarur ,
× RELATED வேலூர் செங்கல்சூளைகளில் மாமூல் கேட்டு தவெக நிர்வாகிகள் மிரட்டல்