சென்னை மீனம்பாக்கத்தில் 107°F வெப்பநிலை பதிவு!

 

சென்னை: சென்னை மீனம்பாக்கத்தில் 107°F வெப்பநிலை பதிவாகியுள்ளது. தலைநகர் டெல்லியில் அதிகபட்சமாக இன்று RIDGE பகுதியில் 114°F வெயில் கொளுத்தியது.

 

Related Stories: