சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு முன்னாள் படைவீரர்கள் நியமனம்

தஞ்சை, மார்ச்.3: வரும் சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு சிறப்பு காவலர்களாக முன்னாள் படைவீரர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். பாதுகாப்பு பணியில் சிறப்பு காவலர்களாக பணியாற்றிட 60 வயதிற்குட்பட்ட இளநிலை படை அலுவலர்கள், முன்னாள் படைவீரர்கள் தங்களது முன்னாள் படைவீரர்களுக்கான அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டையுடன் தங்களது பெயரை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்என மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>