தபால் வாக்களிக்க ஏற்பாடு தீவிரம் மண்டல அளவிலான கட்டுரை போட்டி மவுண்ட் சீயோன் சர்வதேச பள்ளி மாணவி வெற்றி

புதுக்கோட்டை, மார்ச் 3: இஸ்ரோவில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் “வேல்டுஸ் பேஸ் வீக் 2020 இந்தாண்டு கொண்டாடப்பட்டது. இஸ்ரோவால் நடத்தப்படும் மண்டல அளவிலான மாணவர்களுக்கான கட்டுரை போட்டியில் “நமது வாழ்வில் செயற்கைகோளின் பங்கு” என்ற தலைப்பில் இணையவழியில் நடந்தது. இதில் மண்டல அளவில் மவுண்ட் சீயோன் சர்வதேச பள்ளி மாணவி ஆசிகா மூன்றாமிடம் பிடித்தார். அகில இந்திய அளவில் நடக்கவிருக்கும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவியை பள்ளி இயக்குநர் டாக்டர் ஜோனத்தன் ஜெயபரதன், இணை இயக்குநர் ஏஞ்சலின் ஜோனத்தன், பள்ளி முதல்வர் டாக்டர் ஜலஜா குமாரி ஆகியோர் பாராட்டினர். புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து கண்காணிக்கும் வகையில் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் ஊடக மையம், ஊடக சான்று மற்றும் கண்காணிப்புக்குழு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>