சென்னை: சென்னையில் நேற்று ஒரே நாள் இரவில் 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். முன் வழக்குகள் உள்ள நபர்கள், போதைப் பொருள் விற்பனை நபர்கள், ரவுடிகள் உள்ளிட்டோர் போலீசார் கைது செய்தனர். போதைப் பொருள் விற்பனை உள்ளிட்ட சமூக விரோத செயல்களை தடுக்க ஸ்பெஷல் டிரைவ் ஆபரேஷன்; கொலை, கொள்ளை உள்ளிட்ட சமூக விரோத செயல்களை தடுக்கும் விதமாக காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
