×

திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ரப்பர் வேகத்தடையால் வாகன ஓட்டிகள் அவதி

 

திருவெறும்பூர், மே 19: திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 2 ரப்பர் வேகத்தடை உள்ளது, இதில் ஒரு ரப்பர் வேகத்தடை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் சாலையில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் விதத்தில் திருவெறும்பூர் போக்குவரத்து போலீசார் சார்பில் பெல் கணேசா ரவுண்டானா பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையில் ரப்பர் வேகத்தடை அமைக்கப்பட்டது. ஒரு வேகத்தடை அமைக்கப்பட்டிருந்த நிலையில் அதனை இரண்டாக மாற்றி மற்றொரு இடத்திலும் அமைத்துள்ளனர்.

Tags : Trichi-Thanjay National Highway ,Thiruvananthapuram ,Trichi-Tanji National Highway ,
× RELATED ஓடும் பஸ்சில் பெண்ணிடம் செயின் திருட்டு