சென்னை: என்னை முதலமைச்சராக்க பேச்சுவார்த்தை நடந்ததாகக் கூறப்பட்டது என்பது வதந்திதான் என விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். குடியரசுத் தலைவர் ஆட்சியை தடுக்கவே தவெகாவுக்கு ஆதரவு அளித்தோம். திமுக கூட்டணியில் தொடர்கிறோம், தவெகாவுக்கு வெளியில் இருந்து மட்டும்மே ஆதரவு அளிக்கிறோம்.
