இன்று மின்தடை

காரைக்குடி, மார்ச் 2: காரைக்குடி அருகே சாக்கவயல் துணை மின்நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளது. எனவே இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புதுவயல், கண்டனூர், மித்திராவயல், பெரியகோட்டை, சாக்கோட்டை, பீர்க்கலைகாடு, வீரசேகரபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின்விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இத்தகவலை செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>