ஒத்தக்கடையில் மின்தடை

மதுரை, மார்ச் 2:  மதுரை ஒத்தக்கடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் இன்று காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின் சப்ளை இருக்காது என மின்வாரிய கிழக்கு பகுதி செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார். மின்தடை பகுதிகள்: ஒத்தக்கடை, நரசிங்கம், வவ்வால் தோட்டம், விவசாய கல்லூரி, ராஜகம்பீரம், திருமோகூர், பெருங்குடி, புதுத்தாமரைப்பட்டி மற்றும் அதற்குட்பட்ட பகுதிகள்.

Related Stories: