கொல்கத்தா : குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இந்நிலையில் கொல்கத்தா அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக சுனில் நரைன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
