பெண்களுக்கு இலவச தொழில் முனைவோர் பயிற்சி

பட்டுக்கோட்டை, மார்ச் 2: பட்டுக்கோட்டை மேலத்தெருவில் உள்ள சாம்பக மூர்த்தி ஆலய திடலில் பெண்களுக்கான இலவச தொழில் முனைவோர் பயிற்சி நடந்தது. பயிற்சியில் பெண்களுக்கு தையல் பயிற்சி, சமையல் பயிற்சி, கைவினை பயிற்சி, உடனடி கலவை உணவு தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டது.

Related Stories:

>