ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவின் படி;

  • தொழில், முதலீட்டுத்துறை செயலாளராக விஜயகுமார் நியமனம்
  • உயர்கல்வித்துறை செயலாளராக அருண் ராய் நியமனம்
  • ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை செயலாளராக சுப்பையன் நியமனம்
  • டெல்லி தமிழ்நாடு இல்ல உறைவிட ஆணையராக ஜெயா நியமனம்
  • சுற்றுலாத்துறை ஆணையராக சண்முகம் நியமனம்
  • மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை, தகவல்துறை செயலாளராக அருண் தம்புராஜ் நியமனம்
  • சேலம் ஆட்சியராக இளம்பகவத் நியமனம்
  • கலை மற்றும் கலாச்சாரத்துறை இயக்குநராக பிரிந்தாதேவி நியமனம்
  • தமிழ்நாடு குடிமைப்பொருள் விநியோகக் கழக தலைவராக உமாநாத் நியமனம்

Related Stories: