ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி வாகன ஓட்டிகளுக்கு இலவச பெட்ரோல்

ஆட்டையாம்பட்டி, மார்ச் 2: ஆட்டையாம்பட்டி பேரூர் திமுக சார்பில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரபு, ஆட்டையாம்பட்டி பேரூர் செயலாளர் முருகபிரகாஷ் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்திய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக 250 லிட்டர் பெட்ரோல் வழங்கினர்.

Related Stories:

>